தலைமைக்கு தடங்கல் செய்யக் கூடாது.. அண்ணாச்சி மூலமாக மீண்டும் அரசியல் பேசிய கமல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தலைமைக்கு தடங்கல் செய்யக் கூடாது.. அண்ணாச்சி மூலமாக மீண்டும் அரசியல் பேசிய கமல்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வர வர டபுள் மீனிங்கில் கமல் அரசியல் பேசுவதே இல்லை என ஏங்கிய ரசிகர்கள் சனிக்கிழமை எபிசோடில் மறைமுகமாக அரசியல் கருத்துக்களை முன் வைத்துள்ளார் கமல் என ஒரு கருத்து பார்க்கப்படுகிறது. தலைமைக்கு தடங்கல் செய்யக் கூடாது. புதிய தலைமையை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் கமல் பேசியது அண்ணாச்சியை வைத்து அரசியல்

மூலக்கதை