சண்டையில்லாமல் நடந்த ஒரே டாஸ்க் இது தானா... பெயிண்ட் டாஸ்க்கை கலாய்த்த நெட்டிசன்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சண்டையில்லாமல் நடந்த ஒரே டாஸ்க் இது தானா... பெயிண்ட் டாஸ்க்கை கலாய்த்த நெட்டிசன்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 இன்று 62 வது நாளை எட்டி உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக, அனல் பறக்கும் சண்டைகளுடன் போட்டிகள் நடந்து வருகிறது. போட்டியாளர்கள் தினமும் சண்டை போட்டுக் கொள்வது எரிச்சலடைய வைப்பதாக ரசிகர்கள் அழுத்துக் கொண்டாலும் இது சுவாரஸ்யமாக இருப்பதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாரம் 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால் யார்

மூலக்கதை