அடிதூள்.. அமெரிக்க நிறுவனத்தைக் கைப்பற்றிய டெக் மஹிந்திரா..!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், புதிய வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்கா-வை சேர்ந்து ஒரு நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு செக்.. மத்திய அரசு புதிய திட்டம்..!