கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு செக்.. மத்திய அரசு புதிய திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு செக்.. மத்திய அரசு புதிய திட்டம்..!

கிரிப்டோகரன்சியில் முதலீடு மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் அனைவரையும் வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முக்கியமான மாற்றத்தைச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் கிரிப்டோ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் இப்பிரிவு முதலீட்டாளர்களையும் முதலீடுகளை விரைவாகவும் முறையாகவும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜனவரி 31க்குள் நல்ல முடிவு.. எலான் மஸ்க் இந்தியர்களுக்குச் சொன்ன குட்நியூஸ்..!

மூலக்கதை