ஜனவரி 31க்குள் நல்ல முடிவு.. எலான் மஸ்க் இந்தியர்களுக்குச் சொன்ன குட்நியூஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜனவரி 31க்குள் நல்ல முடிவு.. எலான் மஸ்க் இந்தியர்களுக்குச் சொன்ன குட்நியூஸ்..!

இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நீண்ட காலமாகத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் செய்து வரும் நிலையில் தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வருகிறார் எலான் மஸ்க். சமீபத்தில் எலான் மஸ்க் மட்டும் அல்லாமல் இந்திய மக்களும் அதிகம் எதிர்பார்த்து இருந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவையை

மூலக்கதை