மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுள் சொத்துக்களின் மூலமாக இருக்கக் கூடாது.: ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுள் சொத்துக்களின் மூலமாக இருக்கக் கூடாது.: ஐகோர்ட்

சென்னை: கோயில் சொத்துக்களை தனியார் பயன்பாட்டிற்கு வழங்கும் போது அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுள் சொத்துக்களின் மூலமாக இருக்கக் கூடாது எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மூலக்கதை