META: அழுது புலம்பும் மார்க் ஜூக்கர்பெர்க்.. 3 மாதத்தில் 224 பில்லியன் டாலர் இழப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
META: அழுது புலம்பும் மார்க் ஜூக்கர்பெர்க்.. 3 மாதத்தில் 224 பில்லியன் டாலர் இழப்பு..!

உலகின் மிகப்பெரிய சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக் சமீபத்தில் தனது நிர்வாகத்தை முறைப்படுத்தவும், பேஸ்புக் எதிர்கொள்ளும் பிரச்சனையால் தனது பிற வர்த்தகமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து வர்த்தகத்தையும் மெட்டா என்ற தாய் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது. இதற்கிடையில் பேஸ்புக் நிறுவனம் செய்யும் தவறுகள் குறித்து இந்நிறுவன அதிகாரி வெளியில்

மூலக்கதை