டிச.17-ல் ஆஜராகுமாறு நடிகை மீரா மிதுன், ஷாம் அபிஷேக்குக்கு நீதிமன்றம் சம்மன்

தினகரன்  தினகரன்
டிச.17ல் ஆஜராகுமாறு நடிகை மீரா மிதுன், ஷாம் அபிஷேக்குக்கு நீதிமன்றம் சம்மன்

சென்னை: டிச.17-ல் ஆஜராகுமாறு நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக்குக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை வழங்க ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை