ஜவாத் புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரத்து

தினகரன்  தினகரன்
ஜவாத் புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம்  புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரத்து

ராமேஸ்வரம்: ஜவாத் புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரத்திலிருந்து நாளை புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (05.12.2021) காலை 08.50 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20895) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

மூலக்கதை