அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு.: ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியின்றி தேர்வு!

தினகரன்  தினகரன்
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு.: ஓபிஎஸ்இபிஎஸ் போட்டியின்றி தேர்வு!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியின்றி தேர்வாகின்றனர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

மூலக்கதை