கிரிப்டோகரன்சி ஒழுங்கு முறைப்படுத்த கூட்டு முயற்சி தேவை.. நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிப்டோகரன்சி ஒழுங்கு முறைப்படுத்த கூட்டு முயற்சி தேவை.. நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

இந்தியாவில் முழுவதும் தற்போது முக்கியப் பேசுபொருளாக இருப்பது கிரிப்டோகரன்சி தான், பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் சிறிய டவுன் கிராமம் வரையில் கிரிப்டோகரன்சி குறித்துப் பேசப்பட்டு வருகிறது. இதேவேளையில் கிரிப்டோகரன்சி பெயரில் பல மோசடிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவில் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்கு முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிடப்பட்டு நாடாளுமன்ற

மூலக்கதை