ஆளவிடுங்கடா சாமி.. அமெரிக்காவை விட்டு ஓடும் DIDI.. 1.5 டிரில்லியன் டாலர் கோவிந்தா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆளவிடுங்கடா சாமி.. அமெரிக்காவை விட்டு ஓடும் DIDI.. 1.5 டிரில்லியன் டாலர் கோவிந்தா..!

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DIDI சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கை மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட வேளையில் தற்போது அமெரிக்க அரசிடம் இருந்தும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாத DIDI முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதனால் பங்குசந்சையில் மிகப்பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.  

மூலக்கதை