NFT, மெட்டாவெர்ஸ்-ல் தீவிரமாக இறங்கும் சீனர்கள்.. அப்போ இந்தியர்கள்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
NFT, மெட்டாவெர்ஸ்ல் தீவிரமாக இறங்கும் சீனர்கள்.. அப்போ இந்தியர்கள்..?!

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சியை எப்படிக் கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும் நிலையில், சீனா முதல் நாடாகக் கிரிப்டோ உற்பத்தியில் துவங்கி, வர்த்தகம், முதலீடு, பேமெண்ட் என அனைத்தையும் மொத்தமாகத் தடை செய்தது. இந்நிலையில் சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் முதல் தொழில்நுட்ப வல்லுனர்கள் வரையில் அனைவரும் மெட்டாவெர்ஸ் மற்றும் NFT துறையில் பெரிய அளவில் ஈடுப்பாடு

மூலக்கதை