ஏர்டெல், வோடபோனுக்கு மிகப்பெரிய ரிலீப்.. டெலிகாம் துறையின் சூப்பர் முடிவு.. இனி வேற லெவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர்டெல், வோடபோனுக்கு மிகப்பெரிய ரிலீப்.. டெலிகாம் துறையின் சூப்பர் முடிவு.. இனி வேற லெவல்..!

இந்திய தொலைத் தொடர்பு துறையானது பல சவால்களுக்கும் மத்தியில் உள்ள நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் தொலைத் தொடர்பு துறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது, 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி உத்தரவாதங்களை வோடபோன் நிறுவனத்திடம் திரும்ப அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதே போல 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான உத்தரவாத தொகையை ஏர்டெல் நிறுவனத்திற்கும் திரும்ப அளிக்க திட்டமிட்டுள்ளது.  

மூலக்கதை