உச்சத்திலிருந்து ரூ.8,700 சரிவில் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உச்சத்திலிருந்து ரூ.8,700 சரிவில் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து குறைவாக இருந்து வந்த நிலையில், இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது ஒரு மாத குறைந்த விலையில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,700 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது. ஆக

மூலக்கதை