கீதா கோபிநாத்-க்கு மீண்டும் உயர் பதவி.. IMF செம அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கீதா கோபிநாத்க்கு மீண்டும் உயர் பதவி.. IMF செம அறிவிப்பு..!

இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தார், இவருடைய பணிக் காலம் ஜனவரி 2022ல் முடிய உள்ள காரணத்தால் ஐபிஎம் அமைப்பில் இருந்து வெளியேறி மீண்டும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தனது பணியில் சேர உள்ளதாக அறிவித்தார். இந்தச் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் யாரும் எதிர்பார்க்காத ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

மூலக்கதை