சர்வதேச திரைப்பட விழா… தனுஷூக்கு கிடைத்த மற்றொரு விருது.. குவியும் வாழ்த்து !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சர்வதேச திரைப்பட விழா… தனுஷூக்கு கிடைத்த மற்றொரு விருது.. குவியும் வாழ்த்து !

கோவா : இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதனை, தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள். மேலும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும் தனுஷுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

மூலக்கதை