ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படம்… துவங்கியது கலக்கல் புக்கிங்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படம்… துவங்கியது கலக்கல் புக்கிங்ஸ்

சென்னை : நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சுலர். சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப படம் வரும் டிசம்பர் 3ம் தேதி ரிலீசாக உள்ளது. ஜிவியின் அடுத்தடுத்த படங்கள் 5 நாட்கள் இடைவெளியில் ரிலீசாக உள்ள நிலையில் பேச்சுலர் படத்தின் புக்கிங் துவங்கியுள்ளது.

மூலக்கதை