உஷாரா இருங்க.. ஆன்லைன் கடன் மோசடிகளை தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உஷாரா இருங்க.. ஆன்லைன் கடன் மோசடிகளை தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு டிஜிட்டல் வளர்ச்சி விகிதமானது ஒவ்வொரு துறையிலும் பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக வங்கி துறையில் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக உடனடி கடன் பெறும் பல ஆயிரம் ஆப்கள் புதியதாக வந்துள்ளன. இது ஒரு புறம் மக்களின் அவசர தேவைக்கு பயன்படும் விதமாக இருந்தாலும், இதில் சில மோசடி சம்பவங்களும் அரங்ககேறி வருகின்றன.

மூலக்கதை