அச்சுறுத்தும் ஓமைக்ரான்.. வெளிநாட்டவருக்கு தடை.. எல்லையை மூடிய இஸ்ரேல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அச்சுறுத்தும் ஓமைக்ரான்.. வெளிநாட்டவருக்கு தடை.. எல்லையை மூடிய இஸ்ரேல்

இஸ்ரேல் : 2020ல் கொரோனா அச்சுறுத்தியதை போலவே தற்போது ஓமைக்ரான் அச்சுறுத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை விதித்து இஸ்ரேல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக வரும் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிப்பதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பால் உலக நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை