மழையில் நனைந்தபடி தர்ஷா குப்தா போட்டோஷூட்

தினமலர்  தினமலர்
மழையில் நனைந்தபடி தர்ஷா குப்தா போட்டோஷூட்

காலத்தே பயிர் செய்வதில் மட்டுமல்ல, காலத்தோடு வாழவும் தெரிந்த சிலர் இருப்பர். அப்பட்டியலில் நடிகை தர்ஷா குப்தாவையும் சேர்க்கலாம். சமீபத்திய சென்னை மழையால் வீட்டிலேயே முடங்கிவிடாமல், மழையில் நனைந்தபடியே ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இதனால் அவருக்கு குளிர் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ அவரது ரசிகர்களுக்கு வராமல் இருக்க வேண்டும்.

மூலக்கதை