ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கியது

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விசைப்படகுகளில் பெய்த மழை காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது. இதனை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை