மீண்டும் உயர ஆரம்பித்துள்ள தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்கள் சொல்வதென்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் உயர ஆரம்பித்துள்ள தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்கள் சொல்வதென்ன?

பணத்தை சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும், அதனை பல மடங்காக பெருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பொதுவாக நம்மவர்கள் முதலீடு என்றாலே அதிக முக்கியத்துவம் கொடுப்பது தங்கத்திற்கு தான். முன்பெல்லாம் தங்கத்தில் நகையாக முதலீடு செய்வார்கள். ஆனால் இன்று அப்படியில்லை,

மூலக்கதை