ஒரே வாரத்தில் 2.62 லட்சம் கோடி இழப்பு கண்ட 9 நிறுவனங்கள்.. பலத்த அடி வாங்கிய பஜாஜ் பைனான்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே வாரத்தில் 2.62 லட்சம் கோடி இழப்பு கண்ட 9 நிறுவனங்கள்.. பலத்த அடி வாங்கிய பஜாஜ் பைனான்ஸ்..!

கடந்த வாரத்தில் சரிவில் காணப்பட்ட இந்திய சந்தையில் டாப் 10 நிறுவனங்களில், 9 நிறுவனங்களின் சந்தை மூலதனம் 2,62,146.32 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இதில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட பங்கு சந்தைக்கு மத்தியில் பல நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கின. இது முதலீட்டாளர்களுக்கும் கடந்த வாரத்தில் பெரும் இழப்பாகத் தான் இருந்தது.  

மூலக்கதை