இந்திய பொருளாதாரத்தை மாற்றப்போகும் 5 முக்கிய காரணிகள்.. இதையும் கொஞ்சம் கவனியுங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்தை மாற்றப்போகும் 5 முக்கிய காரணிகள்.. இதையும் கொஞ்சம் கவனியுங்க..!

அப்பாடா கொரோனா ஒழிந்தது என்று ஆறுதல் அடைவதற்கு முன்பே, மீண்டும் புதிய வகை கொரோனாவான ஓமிக்ரான் சர்வதேச நாடுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இது முதல் கட்ட கொரோனாவினை விட பல மடங்கு வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இது எந்த மாதிரியான விளைகளை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன. தற்போது

மூலக்கதை