கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்..!

வேலூர்: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை காரணம் காட்டி கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார். கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
