481 கோடி ரூபாய் நஷ்டத்தில் பேடிஎம்.. பங்கு விலை மீண்டும் சரியுமா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
481 கோடி ரூபாய் நஷ்டத்தில் பேடிஎம்.. பங்கு விலை மீண்டும் சரியுமா..?!

ஐபிஓ கனவில் இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேடிஎம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுத் தற்போது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. செப்டம்பர் 2021 உடன் முடிந்த காலாண்டில் கடந்த ஆண்டை விடவும் அதிகப்படியான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போது பேடிஎம் பங்குகள் மீண்டும் சரியுமா என்ற

மூலக்கதை