வங்கி தனியார்மயமாக்கல்: 29ஆம் தேதி புதிய மசோதா தாக்கல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கி தனியார்மயமாக்கல்: 29ஆம் தேதி புதிய மசோதா தாக்கல்..!

நவம்பர் 29ஆம் தேதி துவங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு வங்கியியல் விதிகள் மசோதா 2021 பெயரில் புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவில் மோடி தலைமையிலான மத்திய அரசு நீண்ட காலமாகத் திட்டமிட்டு இருந்து பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்த முக்கியமான திட்டத்தைக் கையில் எடுக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை