Omicron வைரஸ் எதிரொலி.. உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் ஒத்திவைப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Omicron வைரஸ் எதிரொலி.. உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் ஒத்திவைப்பு..!

உலக நாடுகளில் பரவி வரும் B.1.1529 ரக கொரோனா வைரஸ்-க்குத் தற்போது Omicron வைரஸ் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இப்புதிய வைரஸ் தொற்றுத் தற்போது போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் பரவி உள்ள வேளையில் உலக நாடுகள் இந்த வைரஸ் பரவலை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில்

மூலக்கதை