எலான் மஸ்க் நிறுவன சேவைக்கு இந்தியாவில் தடை.. என்ன ஆச்சு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எலான் மஸ்க் நிறுவன சேவைக்கு இந்தியாவில் தடை.. என்ன ஆச்சு..!

உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் சேவை மூலம் அதிவேக பிராண்ட்பேன்ட் சேவை அளிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருவது அனைவருக்கும் தெரியும். Omicron வைரஸ் எதிரொலி.. உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் ஒத்திவைப்பு..! இந்த நிலையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு ஸ்டார்லிங்க் சேவைக்கான

மூலக்கதை