ஓலா, உபர்-ன் ஆட்டோ சேவைக்கு 5% ஜிஎஸ்டி.. ஜனவரி 1 முதல் கட்டணம் உயரும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓலா, உபர்ன் ஆட்டோ சேவைக்கு 5% ஜிஎஸ்டி.. ஜனவரி 1 முதல் கட்டணம் உயரும்..!

நீங்கள் அடிக்கடி ஓலா, உபர் சேவைகளைப் பயன்படுத்துபவராக இருந்தால் ஜனவரி 1 முதல் அதிகக் கட்டணத்தைத் செலுத்தத் தயாராகுங்கள். ஆம் வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைன் தளமாக ஓலா உபர் மூலம் ஆட்டோ புக்கிங் செய்யும் போது 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் தளத்தில்

மூலக்கதை