எஸ்பிஐ செய்த முறைகேடு.. கண்டுப்பிடித்த ஆர்பிஐ.. 1 கோடி ரூபாய் அபராதம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எஸ்பிஐ செய்த முறைகேடு.. கண்டுப்பிடித்த ஆர்பிஐ.. 1 கோடி ரூபாய் அபராதம்..!

இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் தீவிரமாகக் கண்காணித்து வரும் ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ செய்த ஒரு வர்த்தக முறைகேட்டை கண்டுபிடித்து சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான தொகையை அபராதமாக விதித்துள்ளது. இந்திய வங்கிகளில் அடுத்தடுத்து பல வர்த்தக முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளது வெளியாகி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் நிர்வாகப் பணிகள் முதல்

மூலக்கதை