4 ஜிஎஸ்டி வரி பலகையை மூன்றாகக் குறைக்கத் திட்டம்.. மக்களுக்குப் பாதிப்பா...?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
4 ஜிஎஸ்டி வரி பலகையை மூன்றாகக் குறைக்கத் திட்டம்.. மக்களுக்குப் பாதிப்பா...?!

இந்தியாவின் மறைமுக வரியை மொத்தமாக மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசும், நிதியமைச்சகம் முடிவு செய்தது. இதன் மத்திய நிதியமைச்சகத்தின் திங்க் டேங்க் அமைப்பான தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு (NIPFP) ஜிஎஸ்டி வரி சீர்திருத்த மாதிரி திட்டத்தை முன்வைத்துள்ளது. அமெரிக்கா - இந்தியா: 2% சரிநிகர் வரி விதிக்க முடிவு..!

மூலக்கதை