கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சையான், வாளையார் மனோஜ் நீதிமன்றதில் ஆஜர்

தினகரன்  தினகரன்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சையான், வாளையார் மனோஜ் நீதிமன்றதில் ஆஜர்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சையான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றதில் ஆஜராகி உள்ளனர்.

மூலக்கதை