பிரியங்காவை காப்பாற்றி தாமரையை வெளியேற்ற போகிறார்களா? கொதிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரியங்காவை காப்பாற்றி தாமரையை வெளியேற்ற போகிறார்களா? கொதிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்த வழங்கப் போகிறார்? இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்? என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்றைய முதல் புரமோவில் புதிதாக வீட்டுக்குள் நுழைந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் தாமரையை பற்றி தவறாக பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் தாமரைக்கு

மூலக்கதை