தொடர் சரிவுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கம் விலை.. இன்று வாங்கலாமா?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர் சரிவுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கம் விலை.. இன்று வாங்கலாமா?!

இன்றைய காலகட்டங்களில் தங்கம் வெறும் ஆபரணமாக மட்டும் அல்ல, முதலீடுகளிலும் முக்கிய அம்சம் பொருந்திய ஒன்றாக உள்ளது. இன்று போர்ட்போலியோ முதலீடுகளில், தங்கத்தின் பங்கு என்பது மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது. ஆரம்ப காலகட்டத்தில் நமது முன்னோர்கள் தங்க ஆபரணமாகவும், காயினாகவும், தங்க கட்டிகளாகவும் வாங்கி வைத்தனர். ஆனால் இன்றோ அப்படியில்லை. தங்கத்தினை வாங்கி சேமிக்க பல

மூலக்கதை