நூல் விலையை கட்டுப்படுத்தி பின்னலாடை தொழிலை ஒன்றிய அரசு காப்பாற்ற வேண்டும் - சு.வெங்கடேசன்

தினகரன்  தினகரன்
நூல் விலையை கட்டுப்படுத்தி பின்னலாடை தொழிலை ஒன்றிய அரசு காப்பாற்ற வேண்டும்  சு.வெங்கடேசன்

சென்னை: நூல் விலையை கட்டுப்படுத்தி பின்னலாடை தொழிலை ஒன்றிய அரசு காப்பாற்ற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில் 4 லட்சம் மக்களுக்கு வாழ்வளித்த பின்னலாடை தொழில், நூல் விலை உயர்வால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. 5.63 லட்சம் விசைத்தறி, 1.89 லட்சம் கைத்தறி தொழிலையும் நூல் விலை உயர்வு பாதித்துள்ளது.

மூலக்கதை