நீலகிரி மாவட்டத்தின் 114-வது ஆட்சியராக பதவி ஏற்றார் அம்ரீத்

தினகரன்  தினகரன்
நீலகிரி மாவட்டத்தின் 114வது ஆட்சியராக பதவி ஏற்றார் அம்ரீத்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் 114-வது ஆட்சியராக அம்ரீத் பதவி ஏற்றுக் கொண்டனர். நீலகிரியில் உள்ள மக்களையும் வன விலங்குகளையும் பாதுகாக்க நடவடிககை எடுக்கப்படும் என கூறினார்.

மூலக்கதை