மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை: மாநாடு படத்திற்காக உடல் எடையை முழுவதுமாக குறைத்து தன்னை முழுவதுமாக இயக்குநர் வெங்கட் பிரபுவை நம்பி அர்பணித்த சிம்புவுக்கு இந்த படம் எதிர்பார்த்ததை போலவே கை கொடுத்து இருக்கிறது. மாநாடு படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், டிக்கெட் புக்கிங் மேலும் அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் மேலும், அதிகமான காட்சிகளும், திரைகளும் ஒதுக்கப்பட்டு

மூலக்கதை