திருச்சியில் இருந்து இன்று நண்பகல் 1.35 மணிக்கு புறப்படும் ஹவுரா வாராந்திர ரயில் ரத்து

தினகரன்  தினகரன்
திருச்சியில் இருந்து இன்று நண்பகல் 1.35 மணிக்கு புறப்படும் ஹவுரா வாராந்திர ரயில் ரத்து

திருச்சி: திருச்சியில் இருந்து இன்று நண்பகல் 1.35 மணிக்கு புறப்படும் ஹவுரா வாராந்திர ரயில் (12664) ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால்  ரயில்சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை