புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதை ஒட்டி 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு பிரிட்டன் தடை

தினகரன்  தினகரன்
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதை ஒட்டி 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு பிரிட்டன் தடை

பிரிட்டன்: புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதை ஒட்டி 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை