அபிஷேக்கை தலைகீழாக தொங்க விட்ட நிரூப்...எதுக்குன்னு நீங்களே பாருங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அபிஷேக்கை தலைகீழாக தொங்க விட்ட நிரூப்...எதுக்குன்னு நீங்களே பாருங்க

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் எட்டாவது வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதற்காக பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறியது. ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் வார்டனாக

மூலக்கதை