எவன் பார்த்த வேலைடா இது...தாய்நாட்டின் மீது சத்தியம் கேட்ட ராஜு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எவன் பார்த்த வேலைடா இது...தாய்நாட்டின் மீது சத்தியம் கேட்ட ராஜு

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் எட்டாவது வாரமான இந்த வாரத்திற்கு லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதற்காக பிக்பாஸ் வீடு பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறி உள்ளது. இதில் சிலர் ஆசிரியர்களாகவும், மற்றவர்கள் மாணவர்களாகவும் மாறி உள்ளனர். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்

மூலக்கதை