கல்யாணத்துக்கு வாங்குனது.. இனிமே யூஸ் பண்ண முடியாது.. ஃபீல் பண்ணிய ராஜு.. அமீர் ஷூல ஹார்ட்டின்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கல்யாணத்துக்கு வாங்குனது.. இனிமே யூஸ் பண்ண முடியாது.. ஃபீல் பண்ணிய ராஜு.. அமீர் ஷூல ஹார்ட்டின்!

சென்னை: தனது கல்யாணத்துக்கு வாங்கிய ஷூக்களை நாசம் செய்துவிட்டதாக ராஜு ஃபீல் பண்ணியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் வார்டனாக சிபி, ஆசியர்களாக ராஜு, அபிஷேக் மற்றும் அமீர் ஆகியோர் இருந்தனர். கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்

மூலக்கதை