டார்கெட் 2025: பின்டெக் நிறுவனங்களை ஈர்க்கும் தமிழ்நாடு அரசின் புதிய கொள்கை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டார்கெட் 2025: பின்டெக் நிறுவனங்களை ஈர்க்கும் தமிழ்நாடு அரசின் புதிய கொள்கை..!

தமிழ்நாட்டை 2025ஆம் ஆண்டுக்குள் சர்வதேச பின்டெக் நிறுவனங்களுக்கான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழ்நாடு பின்டெக் கொள்கை 2021-ஐ வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பின்டெக் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பையும் உருவாக்கித் தருவது மட்டும் அல்லாமல் ஊக்கத் தொகையும் அளிக்க உள்ளதாகத் தனது கொள்கையில் அறிவித்துள்ளது. இத்திட்டம் பல

மூலக்கதை