தமிழ்நாட்டில் அடுத்தடுத்து திறக்கப்படும் டைடல் பார்க்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து திறக்கப்படும் டைடல் பார்க்.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல முக்கியத் திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான அரசு கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்தும் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் தொழில் துவங்கவும், முதலீடு செய்யவும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக

மூலக்கதை