அதானி குழுமம் முதல் டிவிஎஸ் வரை.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதானி குழுமம் முதல் டிவிஎஸ் வரை.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஜாக்பாட்..!

தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு பல முக்கியத் திட்டங்களைக் கையில் எடுத்து வருகிறது. குறிப்பாக ஐடி பார்க், தொழிற்பூங்கா, சிறு தொழில் ஊக்குவிப்பு, விவசாயத்தில் இளைஞர்களுக்கு ஊக்குவிப்பு, பெண்கள் வேலைவாய்ப்பு சந்தைக்குள் வர ஊக்குவிப்பு எனப் பல முக்கியத் திட்டத்தைக் கையில் எடுத்து வரும் நிலையில் மலை வெள்ளம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

மூலக்கதை