வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மதுரை: வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மூலக்கதை