ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவேராக மாற்ற இலவசமாக 5 ஆடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியீடு

தினகரன்  தினகரன்
ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவேராக மாற்ற இலவசமாக 5 ஆடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியீடு

சென்னை: ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவேராக மாற்ற இலவசமாக 5 ஆடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 38,000 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் தர ரூ.76 கோடி ஒதுக்கி அரசாணை வௌியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை