விவாகரத்து சர்ச்சை.. ஒரே ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

மும்பை: பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என இன்ஸ்டாகிராமில் இருந்த தனது பெயரில் இருந்து ஜோனஸை கட் பண்ணி இணையத்தை அதிர வைத்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. அக்கினேனி பெயரை சமந்தா இதே போல நீக்கிய பின்னர் தான் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகின்றனர் என தகவல்கள் பரவின. பின்னர், ரசிகர்கள் பயந்தது போலவே இருவரும் ஒருவரை

மூலக்கதை